Monday, August 17, 2020

லாந்தர் வெளிச்சம் 

மழைப் பேச்சு

அந்தி மணம்

எதிர்பாரா தோழியின் குறுஞ்செய்தி 

ஒரு குவளைத் தேநீர் இளஞ்சூடு

பழைய டைரிக்குறிப்பு ..

மற்றும் உன் ரகசியக் கையொப்பம்...!

Saturday, April 25, 2020

யுகாந்திரங்கள் கடப்பதாக
விண்மீன்
தூது அனுப்பினேன்.
நீ
பிரிவுக்கனா
களைந்து
கண் சிமிட்டியருப்பாய்தானே ?