Monday, August 17, 2020

லாந்தர் வெளிச்சம் 

மழைப் பேச்சு

அந்தி மணம்

எதிர்பாரா தோழியின் குறுஞ்செய்தி 

ஒரு குவளைத் தேநீர் இளஞ்சூடு

பழைய டைரிக்குறிப்பு ..

மற்றும் உன் ரகசியக் கையொப்பம்...!

No comments:

Post a Comment