Friday, December 24, 2010

சின்னதொரு பயணம் ...

முதல் வரியின் எழுத்து பிழை
உருவகம் தீட்டாத உயிரின் மௌனம்
என்னுள் அவளுமாய், அவளுடன் நானுமாய்
வாடகை காற்றினொரு அமைதி பயணத்தில்
சின்னதொரு பரிமாற்றங்கள்
இது உனதென்றும் அது எனதென்ருமாய்
அவன் சொன்ன அத்துணைக்கும் இவளின் அசட்டு சிரிப்பு மட்டும் .......

No comments:

Post a Comment