Friday, December 24, 2010

ஒருவரிக்கவிதைகள்

பொக்கிஷம்
கிறுக்கல் கவிதை... அப்பாவின் டைரிக் குறிப்புகள் ....!

இயற்கைப் பிழை
கருவறை கவனக் குறைவு.. .. திருநங்கை...!!!

வலி....
நிசப்தக் குமுறல் ....முதிர்கன்னி கனவு... !!!

வெட்கம் .
ஒருபொருட் பன்மொழி...என் வார்த்தைக்கான அவளின் இசைவுகள் .....!!!

சிரிப்பு

மழலையின் இன்ஸ்டன்ட் ஹைக்கூ ...

அப்பா

உழைப்பின் அடையாளமாய் இன்னுமொரு மௌனித்த சுமைதாங்கிக் கல் ....!

No comments:

Post a Comment